பிக் பாஸுக்குப் பிறகு ஓவியா நடிப்பில் வெளிவரும் படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியால் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா, விஷ்ணு விஷாலின் ஜோடியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி – பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி … Continue reading பிக் பாஸுக்குப் பிறகு ஓவியா நடிப்பில் வெளிவரும் படம்!